யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய முக்கிய கருவி மீட்பு!

கடந்தகால யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய முக்கிய கருவி மீட்பு!

கடந்தகால யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய (ICOM ic-v82 vhs transceiver) ஐகொம் வோக்கி கருவி ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்தகால யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய முக்கிய கருவி மீட்பு!

நந்திக்கடல் பகுதியில் முதியவர் ஒருவர் தனது சொந்த காணியை துப்பரவு செய்யும் போதே குறித்த கருவி மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்தகால யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய முக்கிய கருவி மீட்பு!

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும். 2009 ஆண்டு இறுதி யுத்ததின் போதும், அதற்கு முன்னரும் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை தொடுத்தபோது குறித்த ஐகொம் வோக்கியூடாக பல்வேறு கட்டளைகள் வழங்கியிருக்கலாம் என கருதப்படுகின்றது.