தனியார் டேட்டிங் இணையதளம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் சில ராசிக்கு சொத்தக்காரர்கள் தங்களின் துணையை அதிகம் ஏமாற்றுவதாக பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அதிகளவில் பணம் செலுத்தி அங்கத்துவராக இருந்து தங்கள் துணையை தேடுவதாக கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது.தங்களது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ தெரியாமல் டேட்டிங் செல்ல ஆசைப்பட்டு டேட்டிங் இணையதளத்திற்கு வருகின்றனர்.இப்படி வரும் மெம்பர்களின் பிறந்த தினத்தை பார்க்கும் போது முதலில் தனுசு ராசிக்காரர்களாக உள்ளனர். அடுத்த இடத்தில் மிதுன ராசிக்காரர்களும், மூன்றாம் இடத்தில் மேஷ ராசிகார்களும் தங்கள் துணையை ஏமாற்றி வேறு ஒரு உறவை தேடுகின்றனர் என தெரிவித்துள்ளது.
கன்னி, மீனம், விருச்சிகம் போன்ற ராசிக்காரர்கள் மிகக்குறைந்த அளவில் தான் இப்பட்டியலி இருப்பதாகவும் கூறியுள்ளனர். இணையதளத்தை பயன்படுத்துவோரிம் பெரும்பாலானவர்களின் பிறந்த திகதி ஒரே திகதியாக உள்ளதாம்.