பஞ்சாப்பை சேர்ந்த மணப்பெண் தனக்கு திருமணம் நடப்பதற்கு முன்னர், தனக்கு அலங்காரம் செய்து கொண்டிருக்கையில், இடையில் எழுந்து கூலாக நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மணப்பெண்கள் தங்கள் திருமணத்தின்போது, அச்சமாக இருக்கதேவையில்லை, மிகவும் மகிழ்ச்சியாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
16 வருட பரதநாட்டியக்கலைஞரான இந்த மணப்பெண், மேக்கப் பாதி நிறைவடைந்த நிலையில், ஜீன்ஸ் அணிந்துகொண்டு பெல்லி நடனம் ஆடுகிறார்.
இந்த வீடியோ, 6 லட்சம் பார்வையாளர்களின் மனதை வென்றுள்ளது.