அமைச்சர்கள் எஸ்.பி திஸாநாயக்க மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் விவாதங்களில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இருவரும் விவாதங்களில் பங்கேற்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
இன்று இரவு 9.30 மணிக்கு விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வாக்களிப்பில் இருவரும் பங்கேற்க கூடிய சாத்தியங்கள் இருக்காது என பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.