தாலியினை கூட கட்ட தெரியாத மாப்பிள்ளை! முதலிரவில் எப்படி நடப்பான்?? – (வீடியோ)

திருமணம் என்பது தற்போதுள்ள இளம் வயதினருக்கு விளையாட்டான காரியமாக போய்விட்டது. ஆம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே திருமணம் செய்துவிடுகின்றனர்.

பெண்ணின் கழுத்தில் கட்டும் தாலியினை எப்படி கட்டுவது என்பது கூடத் தெரியாமல் பலரும் காதலித்து திருமணம் செய்வதில் அவசரப்படுகின்றனர்.

குறித்த காணொளியில் மணமகன் மணமகளின் கழுத்தில் நகையை அணிவிப்பதற்கு தடுமாறும் காட்சி வைரலாகிவருகிறது.