காணொளி ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமியின் 70ஆவது அவதாரத் திருநாள் விழா! 09/04/2018 01:38 ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமியின் 70ஆவது அவதாரத் திருநாள் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு, கொழும்பில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில், பொது மக்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Facebook Twitter WhatsApp Line Viber