அமெரிக்க அதிபராக டொனால் ரம் இருக்கிறார் என்ற விடையம் பலராலும் அறியப்பட்ட ஒன்றாகும். ஆனால் இவரைப் பற்றிய பல தகவல் மிக மிக மர்மமாக உள்ளது. அவற்றில் சிலவற்றை அதிர்வு இனையம் முதல் முறையாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. ஏன் எனில் இந்தச் செய்தி சில மணி நேரங்களுக்கு முன்னரே விக்கி லீக்ஸ் மூலமாக கசிந்துள்ளது ! அதன் தமிழ் ஆக்கம் இதோ…
டொனால் ரம் ரியல் எஸ்டேன் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு நபர். பெரும் செல்வந்தர். ஆனால் இவரது முன்னேடிகள் ஜேர்மன் நாட்டவர்களே. டொனால் ரம்பின் தாயார் ஸ்காட் லான் மாநகரை பிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு 3 மனைவி மார் உள்ளார்கள். மொத்தமாக 5 பிள்ளைகள். அதில் மூத்த மகனின் வயது 40. ஆனால் இளைய மகனின் வயதோ 12. அப்படி என்றால் எந்த அளவு இடைவெளி உள்ளது என்பதனை நீங்கள் எண்ணிப் பார்க்கலாம். மேலும் சொல்லப் போனால் டொனால் ரம் 12 வயது சிறுவனுக்கு அப்பாவாக உள்ள அதேவேளை. 9 பேரப் பிள்ளைகளின் தாத்தாவாகவும் உள்ளார்.
அளவு கணக்கு இல்லாத சொத்து இவருக்கு உள்ளது. லவான மேசி ரம் என்னும் பெண்ணே டொடால் ரம்பின் முதலாவது மனைவி ஆவார். இவர் ரஷ்ய நாட்டு ஆதிக்கத்தில் உள்ள செக் நாட்டில் பிறந்தவர். மார்லா ஆன் என்னும் பெண் (அமெரிக்க பிரஜை) இவரது இரண்டாவது மனைவி. மெலீனா ரம்(1970) பிறந்த பெரும் மாடல் அழகியே தற்போது டொனால் ரம்பின் மனைவியாக உலா வருகிறார். இவரது மகன் தான் “பாரன் ரம்”. அடுத்த அல்லது ஒரு காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக உருவெடுக்க உள்ளார். 5 பிள்ளைகளில் டொனால் ரம்புக்கு பிடித்த பிள்ளை,… கடைக் குட்டியான பாரன் ரம் தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பாரன் ரம்பை தான் அவரது அப்பா டொனால் ரம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக்காவும், மற்றும் இள வயது ஜனாதிபதியாக்கவும் முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். தனது காதலியும் இன் நாள் மனைவியுமான மெலீனா ரம்பின் ஒரே மகனான பாரன் ரம் ஒரு நாள் நிச்சயம் அமெரிக்க ஜனாதிபதி என்னும் அரியனையில் ஏறுவார் , இது தற்போதே நிர்னயிக்கப்பட்டு வருகிறது என்று பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இதுவே உண்மை ஆகும். அதற்கான அத்திவாரங்களை டொனால் ரம் போட ஆரம்பித்து விட்டார். தற்போது டொனால் ரம்பை விட அவரது கடைசி மகனான பாரன் ரம் பற்றியே பல செய்திகள் வலம் வருகிறது.