நடிகை மைனா நந்தினி பேசிய ஆடியோ ஒன்று சமூக வைலத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வம்சம் படத்தில் அறிமுகமானவர் நந்தினி. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த அவர், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர்மூலம் பிரபலமானார்.
அந்தத் தொடரில், ‘மைனா’ என்ற கேரக்டரில் நடித்ததால் அவர் பெயருக்குமுன்பு ‘மைனா’ புகழ் ஒட்டிக்கொள்ள, ‘மைனா’ நந்தினியானார்.
இவரின் கனவர் கார்த்திகேயன் லாட்ஜ் அறையில் விஷம் குடித்து கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து பல வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது, சமூக வைலத்தளங்களில் நந்தினியும், அவரின் உறவினர்களும் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.