நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்து வரும் 24 மணித்தியால நேரத்திற்குள் 100 மில்லி மீற்றர் மழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.
மேற்கு, சம்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.