மகா லக்ஷமி அனைத்து லோகங்களிலும் வசம் செய்யும் நாளாக அக்ஷய திருதியை அமைகின்றது.
அக்ஷய திருதியை நாளன்று லக்ஷமி வசம் வெள்ளி, தங்கம், பச்சையரிசி, மல்லிகைப்பூ, உப்பு, தானியங்கள் ஆகிய பொருட்களை வாங்கலாம்.
குறித்த தினத்தன்று தானம், தர்மம் செய்தல் வேண்டும். அத்துடன், இத்தினத்தில் தயிர் சாதம் தானம் கொடுத்தால் எல்லாவித செல்வங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.