தலைக்கு எண்ணெய் தேய்க்கும் விழா!

சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் தேய்கும் விழா இன்று கங்காராமயில் இடம்பெற்றது.

கங்காராமயில் தலைக்கு எண்ணெய் தேக்கும் விழா இன்று காலை 10.16க்கு ஆரம்பமானது.

கொழும்பு உணுப்பிட்டிய கங்காராம விகாரையில் தலைக்கு எண்ணெய் தேய்கும் விழாவில் ‘கங்கா’ என்ற யானைக்கு கங்காராம விகாராதிபதி எண்ணெய் தேய்த்து சடங்கை ஆரம்பித்ததுடன் கங்காராம விகாரையில் வசிக்கும் இளம் பௌத்த துறவிகள் உட்பட  சலக பக்தர்களும் இச் சடங்களில் கலந்துகொண்டனர்.