அள்ளிக்கொடுத்தாள் கடலன்னை! 20ஆயிரம் கிலோ மீன்கள்!

யாழ்.வடமராட்சி கிழக்கு- ஆழியவளை பகு தியை சேர்ந்த கந்தசாமி தங்கத்துரை என் ற மீனவருடைய வலையில் சுமார் 1 1/2கோ டி ரூபாய் பெறுமதியான் பாரை மீன்கள் பி டிபட்டுள்ளது.

இன்றைய தினம் காலை கரை வலை வீசி ய மேற்படி க.தங்கத்துரை என்ற மீனவரு டைய வலையில் சுமார் 20 ஆயிரம் கிலோ பாரை மீன் அகப்பட்டுள்ளது. இந்த மீனின் இன்றைய சந்தை பெறுமதி 1 1/2கோடி ரூ பாய் என கூறப்படுகிறது.

காலை தொடக்கம் மாலை 4 மணி வரையி ல் மீன் நிறுக்கப்பட்டுள்ளது. மேலும் உடன டியாகவே பிடிக்கப்பட்ட மீன் விற்பனை செ ய்யப்பட்டுள்ளதுடன், க.தங்கத்துரை என்ற மீனவர் தனக்கு உதவிய சக மீனவர்களுக் கு தலா 2 மீன்கள் வீதம் 30ற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வழங்கியுள்ளார்.

மேலும் இவ்வாறான அதிஷ்டம் மீனவர்க ளுக்கு எப்போதாவது இருந்துவிட்டு கிடை ப்பதாகவும் இவ்வாறாக மீன் படுவது ஆச் சரியம் எனவும் கூறியுள்ளனர்.