ஆர்ஜென்டினா வீதியில் சுற்றி திரிந்த விநோத மிருகத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஆர்ஜென்டினா சாண்டா பெ நகரில் வீதியில் நிநோத மிருகம் ஒன்று சுற்றி திரிந்தமை கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இக் காணொளியில் தெரியும் மிருகமானது, பாதி நாய் போன்றும், பாதி மனிதன் போன்ற தோற்றத்தை கொண்டாதகவும் காணப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்த மிருகமானது, ஜேர்மமன் யெப்பர்ட் இண நாய் போன்று தோற்றமும், ஒட்டகம் போன்ற கழுத்தும் கொண்டதாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மிருகமொன்றை, கடந்த 2005 ஆம் ஆண்டும் கண்டதாக நபரொருவர் தெரிவித்துள்ளார்.