கடந்த 80 நாட்களாக மிகவும் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் இறுதி முடிவு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியிருந்தது. யாரையும் ஆர்யா திருமாணம் செய்ய வில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆர்யாவின் அம்மா, அதிரடியாக முறைபெண்னை திருமணம் செய்து வைக்கப்போவதாக தகவல் வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்யாவிற்கு எதிராக தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். ஆர்யா தமிழ் பெண்களின் கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது ஆர்யா முறைபெண்னை மணப்பதாக கூறி மூன்று பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளனர்.
பொருத்திருந்து பார்ப்போம் ஆர்யா உத்தியோக பூர்வ தகவலை எப்போது வெளியிடுவார் என்று.
இவர் வெளியிடும் முடிவில்தான் மூன்று பெண்களின் எதிர்காலமும், சர்ச்சைக்கான முடிவும் கிடைக்கும் என்பது மட்டும் உண்மை.