டோனியிடம் காதலை வெளிப்படுத்திய ரசிகை!! கடுப்பான டோனியின் மனைவி!!

ஐபிஎல் தொடரில் சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி புனே மைதானத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்தது.இந்த போட்டியின் போது சென்னை ரசிகை ஒருவர் டோனியிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சார்ட்டில், என் வருங்கால கணவர் என்னை மன்னிக்கவும்.டோனி தான் எப்போதும் எனது முதல் காதலர். ஐ லவ் யூ டோனி என்ற போஸ்டரை காட்டினார்.அந்த பெண் ரசிகையின் போஸ்டரை ஐசிசி தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்தது.

இந்நிலையில், இந்த விடயம் டோனியின் மனைவி சாக்ஷியை கடுப்பேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.