திருகோணமலையில் நேற்று நடைபெற்ற கண்டன பேரணி குறித்து சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற வகையில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.
முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரினால் மிகவும் அருவருக்கத்தக்கதும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தமிழ் பெண்களை சித்தரித்து பதிவு இடப்பட்டு வருகின்றன.
முஸ்லிம் இளைஞர்களின் இந்த கேவலமான செயற்பாடு குறித்து ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை மற்றும் அவரது கணவனினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு குறித்து பாடசாலை நிர்வாகம் அதிருப்தி அடைந்திருந்தது.
இதனை கண்டிக்கும் வகையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி முன்பாக நேற்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விதிமுறைகளை மீறி, முஸ்லிம் ஆசிரியை ஒருவர் பாடசாலைக்கு அபாயா அணிந்து வருவதற்கு பாடசாலை நிர்வாகத்தினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் முஸ்லிம் ஆசிரியை ஒருவருக்கு எதிராக இந்து கல்லூரியின் முன்பாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மாவட்ட இளைஞர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கொச்சைப்படுத்தும் கேவலம் கெட்ட சில முஸ்லிம்கள் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை ஆபாச பொருளாக சித்தரிக்கும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பெண் ஆசிரியர்களின் அவயங்களை ஆபாசமாக கோடிட்டு, ஒட்டுமொத்த தமிழ் பெண்களும் கேவலமானவர்கள் என்ற தொணியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கும் ஒருபடி மேல் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை, மிகவும் கீழ்த்தரமான முறையில் வர்ணித்து தங்கள் கேவலமான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாணவியின் மரணம் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ள போதிலும், ஒழுக்கமின்றி பிறந்த ஈனப்பிறவிகள் சிலரினால், வித்தியாவை ஆபாசமாக அடையாப்படுத்தியுள்ளனர்.
பாடசாலை சீருடையில் உள்ள மாணவி ஒருவரை கேவலமாக பார்க்கும் கேடுகெட்ட சில முஸ்லிம்களால், கிழக்கு மாகாணத்தில் பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்று வருகின்றனவா என்பது குறித்து ஐயம் எழுந்துள்ளது.
தன் இனம் சார்ந்த பெண்ணின் மானம் காக்கப்பட வேண்டும் என எண்ணும் இந்த கேவலமான கூட்டம், மற்றொரு பெண்ணை ஆபசமாக வர்ணிக்க முடியுமா? அப்படியானால் தன் இனத்தை சேர்ந்த பெண்களையும் அவ்வாறான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றார்களா? இவ்வாறான காவலிகள் குறித்து முஸ்லிம் சகோதரிகளும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
பாடசாலை நிர்வாகத்திற்குள் நடக்கும் விடயங்களை தீர்த்துக் கொள்ள உயர் அதிகாரிகள், துறைசார்ந்த நிறுவனங்கள் உள்ளன.
95 வருடங்களாக பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வரைமுறைகளை பின்பற்ற கேட்பது அந்த பாடசாலையின் நிர்வாகத்தின் உரிமையாகும்.
அவ்வாறான நியாயமான கோரிக்கையை கேட்கும் போது, ஓட்டுமொத்த தமிழ் பெண்களையும் கேவலமாக சித்திரிக்கும் உரிமையை பேஸ்புக்கில் காவாலியாக அலையும் முஸ்லிம் இளைஞர்களுக்கு யார் கொடுத்தது?
உயிரிழந்த தமிழ் மாணவி குறித்து பல்லின சமூகம் கவலை கொண்டுள்ள நிலையில், மிகவும் கீழ்த்தரமான முறையில், அங்க அவயங்களை வெளிப்படுத்தும் வகையில் அடையாளம் இட்டு பேஸ்புக்கில் பதிவிட்டு வருவதற்கான காரணம் என்ன?
இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு இன்னொரு இனக்கலவத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியா?
முறையற்ற வகையில் பிறந்த இவ்வாறான தரம் கெட்ட இளைஞர்களை கட்டுப்படுத்தப் போவது யார்?
கடந்த வாரம் பாடசாலைக்குள் அத்துமீறி முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் மற்றும் சம்பந்தமற்ற சிலர் பாடசாலை அதிபரை எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் ஏற்கனவே மூன்று முஸ்லிம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பாடசாலைக்குரிய சீருடையுடன் தமது மத விதிகளை மீறாமலும் ஸ்காப் அணிந்து வந்தனர்.
ஆனால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியை ஒருவர், தான் அபாயாவுடன் தான் வருவேன் என்று கூறியுள்ளார். பாடசாலை விதியை மீறி வந்தும் உள்ளார்.
இந்த நிலையில் பாடசாலைக்குள் உட்புகுந்த குறித்த முஸ்லிம் ஆசிரியையின் கணவன் ‘அவா அப்படி தான் வருவார். உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என அதிபரை மிரட்டியுள்ளார்.
அத்துடன் ஏனைய முஸ்லிம் ஆசிரியைகளையும் அபாயாவுடன் வர வைப்பேன் என்று பலருடன் சென்று மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.