திருமண நிகழ்வில் அசிங்கப்பட்ட மணமகன்….!! மணமகள் செய்த காரியம்…!!(காணொளி)

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்வினை தற்போது மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேற்றி வருகின்றனர்.தோழிகளின் நடனம், பாடல், மணப்பெண்ணின் குத்தாட்டம் என படுஜோராக அரங்கேறி வருகிறது. சில தருணங்களில் இம்மாதிரியான நிகழ்வில் சில தருணங்களில் தர்ம சங்கடங்களும் ஏற்படுகின்றன.

அவ்வாறே இங்கு மணமக்கள் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்த பின்பு அக்னியை வலம்வரும் தருணத்தில் மாப்பிள்ளையின் வேஷ்டி அவிழ்ந்து தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஐயோ பாவம்…. தனது வாழ்நாளில் இப்படியொரு நிகழ்வை மறந்திருக்கவே மாட்டார் இந்த மணமகன்…