அறிவியல்செய்திகள்உலகச் செய்திகள் நாஸா விண்வெளி ஓடத்தில் பதிவான இலங்கையின் மிதக்கும் படம்!! 28/04/2018 02:09 இலங்கையை கடந்து சென்ற நாஸா விண்வெளி ஓடத்தில் பதிவான அழகிய இலங்கையின் படம் மிதக்கும் இலங்கை என வர்ணிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. Facebook Twitter WhatsApp Line Viber