சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு!

யாழ்ப்பாணம் – நாவாந்துறை மரியன்னை ஆலயத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று (29) முற்பகல் 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இச் சிற்பங்களை தென்னிலங்கையைச் சேர்ந்த சகோதரமொழி சிற்பக்கலைஞர் M.Y.Koojana Obris அவர்களும் அவரது உதவியாளர்களும் இவற்றை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வடிவமைத்துள்ளனர்.

இத் தேவாலய சூழலில் 14 சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் இஜேசுவின் சிலுவைத்துன்பங்களை எடுத்தியம்புகின்றன. இந்த சிலைகளை இங்கிருந்து புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு சில சிலைகளின் வேலைகள் முழுமையடைந்துள்ள நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஏனையவையை விரைவில் மிகவும் அழகுற நேர்த்தியானமுறையில் வர்ணம் பூசப்பட்டு வேலைகள் நிறைவடையவுள்ளன.

01  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 0102  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 0203  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 0304  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 0405  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 0506  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 0607  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 0709  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 0910  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 1011  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 11112  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 1213  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 1314  சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவந்துறையில் திறப்பு! 14