மீண்டும் மக்கள் மனதை வென்ற ரமணியம்மா! மெய்சிலிர்த்து போன தொகுப்பாளினி ? வைரலாகும் காட்சி

பிரபலத் தொலைக்காட்சியில் அதிர்ஷ்டலட்சுமியில் தொடங்கி ஜூனியர் சூப்பர் ஸ்டார் உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் இளமை புதுமை அர்ச்சனா.

தான் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் கலகலப்பாக நடத்தி வரும் அர்ச்சனா, ராக் ஸ்டார் ரமணியம்மாளிடம் வாசல் கூட்ட கற்று கொண்டுள்ளார்.

குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. அது மட்டும் இல்லை. பலர் உயர்ந்த இடத்திற்கு சென்றதும், பழைய விடயங்களை மறந்து விடுவார்கள்.

ஆனால், ரமணியம்மாள் தான் செய்த தொழிலை பலருக்கு கற்று கொடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனால், அவர் மீது உள்ள மரியாதை மக்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்து விட்டது.