ஸ்ரீதேவியின் புடவையை அணிந்து தாயின் விருதை பெற்று கௌரவித்த ஜான்வி கபூர்…!

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது இன்று நடந்த விழாவில் குடியரசு தலைவர் வழங்கினார். ஸ்ரீதேவி சார்பில் அவரது கணவர் மற்றும் மகள்கள் விருதை பெற்றுக்கொண்டனர்.

தன் அம்மாவின் ஞாபகஅர்த்தமாக ஜான்வி ஸ்ரீதேவியின் புடவையை அணிந்து விருது விழாவிற்கு வந்துள்ளார். இவ்வளவு நெகிழ்ச்சியாக ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய ஜான்விக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடுரோட்டில் நடிகையின் உதட்டை பிடித்து இழுத்த காமுகன்

images-4 ஸ்ரீதேவியின் புடவையை அணிந்து தாயின் விருதை பெற்று கௌரவித்த ஜான்வி கபூர்…! ஸ்ரீதேவியின் புடவையை அணிந்து தாயின் விருதை பெற்று கௌரவித்த ஜான்வி கபூர்…! images 4

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் அறிமுகமாகி கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுடன் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் உதயநிதியுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் ரெஜினா.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஈகா தியேட்டர் அருகே ஒரு நாள் என்னுடைய தோழிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த இளைஞர் உதட்டை பிடித்து இழுத்ததாகவும் உடனே தனக்கு தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தையாலும் திட்டி தீர்த்து விட்டதாகவும் கூறியுள்ளார்.