சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எட்டப்படவுள்ளதாக
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதார வளர்ச்சிக்கும் இம்முடிவானது பெறும் உறுதுணையாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.