மேல்நாட்டு கலாசாரத்தை பின்பற்றும் நடிகர் கமல்ஹாசன் திருமணத்தின் மீது நம்பிக்கையற்றவர்.
இதனை அவரே வெளிப்படையாக ஒரு பேட்டியின் போது தெரிவித்துள்ளார், திருமணம் என்பது பழைய கலாசாரம். ஒருவரை வலுக்கட்டாயமாக மற்றொருவருடன் தங்க வைப்பதற்கான சட்டப்படியான ஒப்பந்தம்.
யார் மீதாவது உண்மையான காதல் இருந்தால் பேப்பரில் எழுதும் அங்கீகாரம் தேவையே இல்லை என்று கூறினார்.
முதல் மனைவி வாணி கணபதியையை கூட ஆரம்பத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை தான் வாழ்ந்து வந்துள்ளார்.
ஆரம்பத்தில் நன்றாக பயணித்த இவர்களது இல்லற வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை.
இதன் காரணத்தினாலேயே கமல் வாணி கணபதியை அவர் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தான் சரிகாவை மணந்தார். அதுவும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரே, சரிகாவுக்கு தாலி கட்டியுள்ளார் கமல்.
வாணி கணபதிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தான் அவரை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கூட நமது எம்.ஜி.ஆர்’ என்ற பத்திரிக்கையில் கமல் குறித்து ஒரு கவிதை போல் வெளியிட்டுள்ளனர்.
அந்த கவிதை முழுவதும் கமலை திட்டியுள்ளனர், அதில் வாணி கணபதி(கமலின் முதல் மனைவி) கர்ப்பமாக இருந்த போது வேண்டுமென்றே அவரை ராட்டினத்தில் ஏற்றினார்.
அவர் கர்ப்பத்தை கலைத்து மலடி என்று பெயர் சூட்டினார் என்று குறிப்பிட்டனர்.
அவர் கர்ப்பத்தை கலைத்து மலடி என்று பெயர் சூட்டினார் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இன்றுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கமல் விளக்கம் அளித்தது கிடையாது.
எனது படுக்கையறையை எட்டிபார்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பது தான் அவரது பதில்.