தமது அற்புதமான வேகமான நடனத்தினால் அனைவரையும் தமது பக்கம் திருப்பியுள்ளனர் மலேஷிய கல்லூரி மாணவிகள். இவர்கள் அண்மையில் தமது கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அற்புதமாக பாடலொன்றுக்கு நடனமாடி அனைவரையும் தமது பக்கம் திருப்பியிருக்கின்றனர்.ஐம்பது லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்த இணையத்தில் வைரலாகும் கல்லூரி மாணவிகளின் குத்தாட்டத்தை நீங்களும் பார்த்து ரசியுங்கள்……