Square wave குறித்து கேள்விப்பட்டு இருக்கிறீர்களா…?வழக்கத்திற்கு மாறான வடிவமைப்போடு கடலில் செஸ் போர்டு போடபட்டதை போல அமைப்பில் இது வரை நீங்கள் பார்த்திராத வகையில் காணப்படும் அலை வடிவம் இது.
பார்க்க அழகாக இருந்தாலும் மிகவும் ஆபத்து நிறைந்த ஒரு அழகு இது .Franceல் உள்ள Rhe வின் Isle பகுதியில் உள்ளது. இந்த கலங்கரை விளக்கம் ஆண்டு தோறும் இந்த சதுர அலை அழகை கண்டுகளிக்க மக்கள் கூட்டம் இங்கு வந்து போகிறது..
இப்படி நடக்க காரணம் இரு வேறு கடல்கள் இங்கே ஒன்று சேர்ந்து இருவேறு இயற்கை சூழல்கள் ஒன்றிணைவது தான்.இந்த அலைகளில் நீந்துவது உய(யி)ர் ஆபத்தான செயல் என்று அறிவித்து இருக்கிறார்கள்.!