கர்நாடக மாநிலத்தில் மாண்ட்யாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்களை படித்து கொண்டிருப்பவர் காவியா. பெற்றோர்களால் பார்க்கப்பட்ட லோகித் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் திருமணம் நடைபெறும் நாளில்தான் கல்லூரி தேர்வு தேர்வும் அறிவிக்கப்பட்டது. இதையறிந்த காவியா தன் திருமணத்தில் தேர்வி இருக்கிறது, நான் கண்டிப்பாக எழுத வேண்டும் என்று மணக்கோலத்தில் காலை 9.15 மணிக்கு கல்லூரிக்குச்சென்று தேர்வை எழுத்தியுள்ளார்.
இதைதொடர்ந்து 11 மணிக்கு தேர்வு முடிந்ததும் குறித்த முகர்த்த நேரத்தில் மண்டபம் சென்ற்ய் திருமணம் செய்துள்ளார். பொதுவாக அனைவருக்கும் வாழ்க்கையில் முக்கிய நாள் திருமணநாள் தான்.
அந்தநாளில் தேர்வையும் எழுதுவிட்டு திருமணமும் செய்த அப்பெண்ணிற்கு கல்லூரியிலும், உறவினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டியுள்ளனர்.