காதலுக்காக டியூன் இசையமைத்து கொடுத்த ஏ.ஆர். ரகுமான்!

ஏ.ஆர். ரகுமான் என்றாலே மிகவும் அமைதியாக இருப்பார், எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்வார்.

அப்படிபட்ட அவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சிக்கு 2 முறை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

சமீபத்திய நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா, உங்களது இளம் வயதில் யாருடைய காதலுக்காக டியூன் இசைத்து கொடுத்தது எல்லாம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அவர் சிவமணி அவர்களுக்காக செய்துள்ளதாக கூறியுள்ளார்.