அமெரிக்காவில் இரண்டு தலைகளை கொண்ட மான் பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகையில்,
‘மான்களிடையே இரு தலைகளுடன் கருத்தரிப்பது மிகவும் அபூர்வமானது. பிறந்த பிறகு அந்தக் குட்டி இறந்துவிட்டது. எனினும், இரட்டைத் தலையுடன் மான் குட்டி உயிருடன் முழுமையாகப் பிறந்தது உலகில் இதுவே முதல் முறை’ என தெரிவித்துள்ளனர்.