தற்போதுள்ள காலங்களில் முகநூல் என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகவே மாறிவிட்ட நிலையில், இதனால் பல்வேறான சாதக மற்றும் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
முகநூலில் அறிமுகமாகும் நபர்களை நம்பி பலரும் ஏமாந்து கொண்டிருக்கின்றனர். காதல் என்ற பெயரிலும், ஒருசிலர் பணம், பொருட்களைத் தொலைத்தும் வருகின்றனர்.
இங்கு வீட்டுக்கு வீடு குடும்பங்களுக்குள் பேஸ்புக் ஏற்படுத்துகின்ற விளைவின் ஒரு பகுதியினை நாடகமாக காணொளியில் காணலாம். மிகவும் நகைச்சுவையாக அமைந்து மக்களைக் கவர்ந்த இக்காணொளி இதோ உங்களுக்காக….