இச் சம்பவம் சுவிஸின் பெர்ன் (Bern) நகரில் நடந்தேறியது. மேலும் இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நீதி மன்றத்தை நாடியுள்ளார்.
மாமனாருக்கு 63 வயது அவரின் மகனுக்கு 37 வயது.
மகனுக்கு திருமண இல்லற வாழ்வில் அவ்வளவு நாட்டம் இல்லை. இவ்வாறு இருக்க மனைவி கற்பமாகி உள்ளார்
சந்தேகம் வரவே அவரின் நடத்தையில் மாப்பிள்ளை வீட்டார் யாருடனோ ஏற்பட்ட தொடர்பே இதற்கு காரணம் என்று கூறினார்கள்.
கடைசி நேரத்தில் இதற்கு காரணம் மாமனார் தான் என்று தெரிய வந்திருக்கிறது
மயக்க மருந்து கொடுத்து இக் காரியத்தை செய்து கொண்டு இருக்கிறார்.
இப்படி பல தடவை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பொண்ணு வீட்டார் தெரிவித்துள்ளார்கள்
இத்தனைக்கும் தனது மருமகளை இலங்கை சென்று மகனுக்கு தெரிவு செய்து கொண்டதும் மாமனார் தானாம்
இச் செயல் வெளியே வர கூடாது என்று பெண்ணை மிரட்டியுள்ளார் மாமனார். கடைசியில் நீதிமன்றம் நாடியுள்ளனர் பெண் வீட்டார்.
சுவிசில் இதுபோன்ற சம்பவங்கள் நாளாந்தம் தொடர்ந்து கொண்டுதான் வருகின்றது. அவதானமாக இருங்கள்.
வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்ணை கட்டிக் கொடுக்கும் தாய் தந்தையர் பெண் வாழ்க்கை படும் இடத்தில் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதையிட்டு கவனத்தில் கொள்ளவேண்டும்.