பலரையும் புலம்பெயர் தேசத்தில் வியப்பில் ஆழ்த்திய யாழ். சிறுமி!

வரலாற்று சிறப்புமிக்க தொண்மை மொழியான தமிழை பேச பலரும் விரும்பமின்றி ஆங்கில மொழியை பேசி வருகின்றனர்.

ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகவும் கௌரவமாகவும் எண்ணுகின்றனர்.

இந்நிலையில் புலம்பெயர் தேசத்து நாடொன்றில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமியின் பேச்சு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாட்டில் பிறந்தாலும், மழலை ததும்ப அழகிய தமிழில் பேசும் விதம் பலரையும் கவர்ந்துள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.