தன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட நபர்

vதாய்லாந்து நாட்டில் ஆபாச படம் பார்த்த நபர் தன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

30 வயதான Whisanu Srisanao தனது ஸ்மார்ட்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார், இதன் விளைவாக கத்தியை எடுத்து தன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துள்ளார்.

இதனால், ரத்தம் வெளியேறியதால் வலி தாங்க முடியாத இவர், மருத்துவமனைக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் தான் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.