செய்திகள்இலங்கைச் செய்திகள் முள்ளிவாய்க்காலில் கண்ணீர் சிந்தியவர்களுக்கு இராணுத்தினர் செய்ததைப் பாருங்களன் 18/05/2018 13:41 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்கால் சென்று வந்த மக்களுக்கு இராணுவத்தினர் மென்பாணங்களை வழங்கினார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வைத்து இராணுவத்தினர் வாகனங்களில் வந்தவர்களை மறித்து மென்பாணங்களை வழங்கினார்கள். Facebook Twitter WhatsApp Line Viber