இலங்கையில் புதிய பேருந்து கட்டணங்கள் வெளியானது…விலைபட்டியல் உள்ளே

நாட்டில் பேரூந்து கட்டணமானது 6.56% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டணங்கள், கடந்த (16) முதல் அமுலுக்கு வந்ததாக , போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, ஆகக் குறைந்த பேரூந்து கட்டணமான 10 ரூபாயில், எந்தவொரு மாற்றமும் எற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது