உங்கள் தலை முடி இப்படியானதா? இது தான் உங்க குணம்!

சுருள் முடி

சுருள் முடி வகை உடைய பெண்கள் சூடான இதயமும் அதாவது இதிகமாக கோவப்படும் குணம் கொண்டவராகவும், வேடிக்கையாக பேசக் கூடியவராயும் இருப்பார்.அவர்கள் மற்றவர்களை விட வேகமாக தங்கள் வேலை செய்ய முடிப்பார். மிக நீண்ட காலத்திற்கு ஒரு காரியத்தை அவர்கள் கவனிக்க முடியாது. சுருள் முடி கொண்ட பெண்கள் பொதுவாக நாடக ராணியாக மாறிவிடுவார்கள். அவர்கள் காதல், தலைமை, சுறுசுறுப்பு, உணர்ச்சி, நுண்ணறிவு, உள்ளுணர்வு, ஆக்கிரமிப்பு, போன்ற ஆளுமை கொண்டவர்கள்.

நடுத்தர அளவுள்ள முடி

இவர்கள் சமூகத்தோடு ஒத்து வரழும் தன்மையுடையவர். விட்டுக்கொடுப்பதில் வல்லவர்கள். மேலும் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் இலட்சியவாதிகள்.

நீளமான முடி

நீளமான முடி கொண்டவர்கள் ஒரு விடயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளும் குணமுடையவர் அது அவர்களுடைய மனநிலையைப் பொறுத்து அமையும்.மேலும் காதலில் சிறந்து விளங்குவார்.இன்னொருவரின் முறையை பின்தொடரும் குணமுடையவராயும் இருப்பார்.

செந்நிற முடி

இவர்கள் விளையாட்டு குணமுடையவராக இருப்பார்.மற்றவர்களை புரிந்து நடப்பவராயும் எல்லா விடயங்களையும் இலகுவாக கடக்கக் கூடிpயவராயும் இருப்பார்.ஆளாவ் நிராகரிப்பை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள இவர்கள் முன்வருவதில்லை.

அடர்ந்த அலை வடிவ முடி

கற்பனைத்திறன் படைப்பாற்றலில் சிறந்து விளங்குவார் மேலும் இவர் உணர்வுபூர்வமாக சிந்திக்கக்கூடியவராகவும் இருப்பார்.யாராலும் இலகுவில் ஏமாற்றப்படும் தன்மை கொண்டவர்.

அடர்த்தியற்ற அலை வடிவ முடி

MADRID, SPAIN – JUNE 14: Marta Fernandez attends “Must” awards 2011 at Telefonica Store on June 14, 2011 in Madrid, Spain. (Photo by Carlos Alvarez/Getty Images)

கற்பனைத்திறன் படைப்பாற்றலில் சிறந்து விளங்குவார்மேலும் திமிராக செயல்ப்படும் தன்மை கொண்டவர்.மற்றவர்களை விட தான் பெரிது என்ற மனநிலையுடையவர்.

சிறிய முடி

இவர்கள் மற்றவர்களிடமிருந்து எப்பொழுதும் விலகியிருக்க விரும்புபவர்.தனக்கென தனியான பாதை அமைத்து அதில் பயணிப்பவர்