ரயில் சேவை பாதிப்பு!

ஹெமில்டன் வாவி பெருக்கெடுத்துள்ளமையின் காரணமாக புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. லுணுவில ரயில் நிலையத்துடன் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.