நடிகை சிம்ரனின் மகன்களா இது? – வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் சிம்ரன். தமிழில் அம்மாவாக நடிக்க தொடங்கி தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார்.

பின்னர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். உடல் எடையும் அதிகரித்து குண்டாக மாறியிருந்தார். இதனையடுத்து தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து பழைய படி மீண்டும் ஸ்லிம்மாகி உள்ளார்.

ஏற்கனவே இவர் ஸ்லிம்மாக மாறியிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வியக்க வைத்திருந்தன. தற்போது சிம்ரன் தன்னுடைய இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

simran