கண்ணாடி போட்ட பொண்ணுங்க… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..

ஃபுல் ஸ்லீவ மடிச்சு.. முதல் ரெண்டு பட்டன அவிழ்த்து விட்டு… அரைகுறையா டக் பண்ணி வியர்க்க விருவிருக்க இருக்குறது கூட ஆண்களுக்கு அழகு தான். பசங்க இப்படி இருந்தா அழகா இருப்பாங்க…

அப்படி இருந்தா அழகா இருப்பாங்கன்னு சொல்றதுக்கு நாலு விஷயம் இருந்தாலும்… எங்க சொன்னா நம்மள மதிக்க மாட்டானோங்கிற ஒரு கண்ணோட்டத்துல பொண்ணுங்க ஆம்பளைங்கள ரசிக்கிறத வெளிக்காட்டிக்க மாட்டாங்க.

ஆனா, ஆம்பளைங்க நாங்க அப்படி இல்லைங்க. பொண்ணுங்க சின்னதா ஒரு பொட்டு வெச்சுட்டு வந்தாலுமே கூட… அத ரசிச்சு கவிதை என்ன கட்டுரையே எழுது தள்ளுவோம். ரெட் கலர் எப்பவுமே பொண்ணுகளுக்கு அழகு. அது ஒரு கவர்ச்சியும் கூட. என்ன தான் ஷார்ட் ஸ்கர்ட் போட்டுக்கிட்டு நூறு பொண்ணுங்க நம்ம முன்னால வந்தாலும்… ஒரே ஒரு பொண்ணு சிவப்பு கலர் பாவாடை தாவணி போட்டுட்டு வந்தா… கண்ணும், மனசும் அவ மேல தான் அலைபாயும்

இஞ்சி இடுப்புல இருந்து இன்சு, இன்சா அழகா ஆராதிக்கிறவங்க ஆம்பளைங்க. அந்த வகையில… என்னவோ தெரியல… என்ன மாயமோ புரியல… கண்ணாடி போட்ட பொண்ணுங்கன்னா பசங்களுக்கு ஒரு டீஸ்பூன் அதிகமாவே பிடிக்குதாம்.

இது பசங்க மட்டும் சொல்லலீங்க… சிலபல ஆய்வறிக்கையும் அப்படி தான் சொல்லுது. நம்ம ஊர் படத்துல மட்டும் தான் பொண்ணுகள லூசுத்தனமா காமிக்க கண்ணாடி மாட்டிக்விட்டுடுவாங்க. ஆனா, உண்மையில கண்ணாடி போட்ட பொண்ணுக தான் கொஞ்சம் கூடுதல் அழகு, செக்ஸி, கியூட்… இதோ! கண்ணாடி போட்ட பொண்ணுங்க பத்தி ஆம்பளைங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க…

செக்ஸியும் கூட…

glasses-sexy-parineethi-500x305  கண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க.. glasses sexy parineethiடக்குன்னு கேட்டா எப்படி பதில் சொல்றது… இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான். கண்ணாடி போட்ட பொண்ணுங்க கூடுதல் அழகு தான்.

ஆனால், அதுல அவங்க கண்ணோட பங்கு முக்கியமானது. தோசை நல்லா இருந்தாதானே மசாலா தோசையே நமக்கு பிடிக்கும். powered by Rubicon Project உதாரணம் கொஞ்சம் வர்ஸ்ட்டா இருந்தாலும்… ரசிக்க தெரிஞ்சவங்களுக்கு இது நல்லாவே புரியும்ன்னு நினைக்கிறேன். கண்ணாடி போட்ட பொண்ணுங்க அழகு மட்டும் இல்லைங்க… கொஞ்சம் செக்சியும் கூட.

glass-2-400x400  கண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க.. glass 2முன்னாள் காதலி…

என்னோட முன்னாள் காதலி கண்ணாடி போட்டிருப்பா.. நிஜமாவே சொல்றேன்… அவ அழகி தான்… ஆனா, அவள பேரழகியா காட்டுறது அவளோட கண்ணாடி தான். எனக்கு நிறைய அழகான பெண் தோழிகள் இருக்காங்க.

அவங்களே அவள பார்த்தா அசந்து போறதுக்கு காரணம்.. அவளோட கண்ணாடி தான். அது என்னமோ தெரியுல… அவ என்ன டிரஸ் போட்டாலும்.. தூங்கி எழுந்த நிலையில இருந்தாலுமே கூட.. கண்ணாடி எடுத்து மாட்டுனானா ரொம்ப அழகா ஆயிடுவா.

அந்த கண்ணாடி அவளுக்கு நல்லா பொருந்துதா… இல்ல… அவளுக்காகவே அந்த கண்ணாடி வடிவமைச்சான்களான்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு இருக்கு

ஈர்ப்பு…

நீங்க நல்லா கவனிச்சீங்கன்னா தெரியும்… கண்ணாடி போட்டிருக்க பொண்ணுங்க கிட்ட ஒரு விதமான கூடுதல் ஈர்ப்பு இருக்கும். பொண்ணுங்கள அழகா காட்டுறது ரெண்டு நகை தான். ஒன்னு புன்னகை, இன்னொன்னு கண்ணாடி. அதுலயும், அவங்க முகத்துக்கு, கண்ணுக்கு எத்த ஃபிரேம் சூஸ் பண்ண தெரிஞ்ச பொண்ணுங்க எக்ஸ்ட்ரா அட்ராக்டிவா இருப்பாங்க.

4-1526713728  கண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க.. 4 1526713728புத்திசாலி!

ஒரு முரட்டுத்தனமான ஆம்பளைய கூட புத்திசாலியா காட்டிடும் கண்ணாடி. அப்படி இருக்க ஒரு மென்மையான பூவா எவ்வளோ அழகா காட்டும். எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு… படிச்சவங்க எல்லாம் கண்ணாடி போடுறதால… கண்ணாடி போடுறவங்க எல்லாம் படிச்ச புத்திசாலி மாதிரி தெரியிறாங்கலா என்ன? பசங்கள கூட ரியாக்ஷன் வெச்சு கொஞ்சம் கண்டுப்பிடிச்சிடலாம். ஆனா, பொண்ணுக கண்ணாடி போட்டாலே புத்திசாலி மாதிரி தான் தெரியிறாங்க.

5-1526713742  கண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க.. 5 1526713742கெத்தா!

கண்ணாடி போட்ட பொண்ணுங்க அழகா இருப்பாங்க, கியூட்டா தெரிவாங்க… கவர்ச்சியா இருப்பாங்கன்னு பலபேர் சொல்லலாம். ஆனால், முக்கியமான ஒன்னு இருக்கு.

கண்ணாடி போட்ட பொண்ணுங்க தைரியசாலியா தெரிவாங்க. சும்மா ஒரு பொண்ணு முறைச்சு பார்க்குறதுக்கும். கண்ணாடி போட்ட பொண்ணு முறைச்சு பார்க்குறதுக்குமான பார்வை வேறுபாடு இருக்கு.

கண்ணாடி போட்ட பொண்ணுங்க பார்வையில தைரியமும், கம்பீரமும் இருக்கும். நிஜமாவே அவங்க அப்படி இல்லாட்டியும் கூட… கண்ணாடி அவங்கள அப்படி தான் காண்பிக்கும்.

6-1526713770  கண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க.. 6 1526713770மத்தத விட…

கண்ணாடி ஒரு காந்தம்ன்னு சொல்லலாம்.

சில பொண்ணுக ஷார்ட் ஸ்கர்ட் போட்டு ஈர்ப்பு உண்டாக்குவாங்க. சில பொண்ணுங்க சிரிச்சே ஈர்ப்பு உண்டாகுவாங்க. இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம்.

ஆனா, இத பட்டியல்ல முதல் இடம் பிடிக்கிறது என்னவோ கண்ணாடி போட்ட பொண்ணுங்க ஈர்ப்பு தான். ஜஸ்ட் ஒரு செகண்ட் அவங்க பார்க்குற அந்த பார்வையில இருக்க ஈர்ப்பு இருக்கே.

என்ன தான் பிரியாணி, கூட்டு, சூப்பு, வறுவல்ன்னு வகை, வகையா இருந்தாலும். அதுல உப்பு இருந்தாதானே ருசிக்கும். அப்படி தாங்க கண்ணாடி போட்ட பொண்ணுக ஏற்படுத்துற ஈர்ப்பும்
7-1526713784  கண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க.. 7 1526713784

தனித்துவம்!உங்க கிளாஸ் ரூம் ஆகட்டும், எக்ஸாம் ஹால் ஆகட்டும்.. ஏன் திருவிழா கூட்டமாவே இருக்கட்டுமே… கண்ணாடி போட்ட பொண்ணுங்க மட்டும் தனியா தெரிவாங்க.

அதே மாதிரி நீங்க பத்து பேர சைட் அடிச்சாலும்… அதுல கண்ணாடி போட்ட பொண்ணோட முகம் மட்டும் மனசுல பச்சக்குன்னு ஒட்டிக்கும்.
அது ஈர்ப்பா, அழகா, கவர்ச்சியான்னு எல்லாம் சொல்ல தெரியல… ஆனா கண்ணாடி போட்ட பொண்ணுங்க கிட்ட அடிஷனலா ஏதோ ஒன்னு இருக்குங்க. (தம்பி அந்த அடிஷ்னல் கண்ணாடி தான், வேற ஒன்னும் இல்ல. நிறையா ரசிச்சிருப்பாரு போலையே)8-1526713798  கண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க.. 8 1526713798

ஹாட்!
டாப் நாட்ச்ன்னு சொல்லுவாங்களே… அழகு, கவர்ச்சி, ஈர்ப்புல கண்ணாடி போட்ட பொண்ணுங்க அப்படி தாங்க…. டாப் நாட்ச். பொண்ணுகளோட அழகே கண்ணு தான்.
அதையும் ரொம்ப அழகா காமிக்கிறது அந்த கண்ணாடி தாங்க. அழகுக்கே அழகு சேர்க்கிற மாதிரி. நிஜத்துல ஆகட்டும், படத்துல… ஏன் கார்டூன்ல கூட கண்ணாடி போட்ட பொண்ணுங்க அழகா தான் இருப்பாங்க.
ஒருவேளை கண்ணாடி போட்டாலே அழகு தான்னு நமக்குள்ள நமக்கே தெரியாம ஒரு பிம்பம் உருவாகிடுச்சோ என்னவோ…