வேகமாக எடை குறைப்பதையே நாம் அதிகம் விரும்புகிறோம். இம் முறை யில் நீற்கள் செய்தால் ஒரு வாரத்தில் பத்துக் கிலோ வரை எடையைக் குறைக்கலாம்
போசணை
எடைக்குறைப்பில் அதிகமானவர்கள் தவறு செய்வது இப் போசனையிலேயே ஆகும். எடை குறைக்க வேண்டுமானால் முதலில் உண்ணுவதை நிறுத்துதலே அனைவரும் செய்யும் பிழையாகும். முதலில் உடலுக்கு தேவையான போசணையை தவறாது வழங்க வேண்டும்.அதே வேளை தேவையற்ற பொசணையை நிறுத்த வேண்டும்.
கலோரி அளவு
அதாவது நீங்கள் நாளொன்றிற்கு உண்ணும் கலோரியை விட எரிக்கும் கலோரியை அதிகமாக்குங்கள். நீங்கள் ஒரு நாள் கொழுப்புணவை உட்கொண்டால் 3500கலோரிகள் பெற்றதற்கு சமம் எனவே நீங்கள் உண்ணும் உணவில் அடங்கியுள்ள கலோரியின் அளவை தெரிந்து உண்பது நன்மையளிக்கும்.
அதிகமாக 5000கலோரிகளை எரியுங்கள்.
நீங்கள் ஒரு வாரத்திற்கு பத்து கிலோ வரை எடையைக் குறைக்க விரும்புகிறீர்களானால் நீங்கள் உண்ணும் கலோரியின் அளவை விட 5000 கலோரிகளை அதிகமாக எரிக்க வேண்டும். உங்கள் உடற்பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரி அளவையும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
காலை உணவைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்
காலை உணவை நம்மில் பலர் எடுத்துக் கொள்வதில்லை ஆனால் காலை உணவு உண்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். காலை உணவாக முட்டை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது பொதுவாக எண்ணெய் உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உணவில் நல்ல உணவுகளை இணைத்துக் கொள்ளுங்கள்.
அதிகமாக எடைக் குறைப்பு திட்டமிடலில் புரத உணவுகளை முற்றிலும் நிறுத்துவார்கள் ஆனால் அது வேறு வகையான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே மருத்துவ ஆலோசனையுடன் நல்ல புரதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
துரித உணவுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்
அதாவது துரித உணவு எனப்படுவது ஆரோக்கிய மற்ற உணவாகும் கொழுப்பை அதிகமாக கொண்டிருக்கும் எனவே துரித உணவை நிறுத்துவது சிறப்பு.
இரவில் உண்பதை குறையுங்கள்
காலை உணவு அவசியமானது ஆனால் இரவு உணவை குறைப்பது வேகமாக எடை குறைக்க சிறந்த வழியாகும்.
சரியான தூக்கம்
உடலில் எவ்வா பிரச்சனைகளிற்கும் தூக்கம் சிறந்த தீர்வு. நாம் போதுமான அளவு தூங்குவதால் நிச்சயமாக உடல் குறைப்பிற்கு உதவ முடியும்.
மேலும் உங்களிற்கென ஒரு அட்டவணை திட்டத்தை உருவாக்கி அதன் படி செயற்படுங்கள் உடற்பயிற்சியை தவறாது மேற்கொள்ளுங்கள்.