அடையாள வேலை நிறுத்தம்!

ரயில் சேவையின் 3 ஆம் தர பணியாளர்கள், 3 விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளமையை அடுத்து, இன்று (23) நள்ளிரவு முதல் அடையாள ​வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சம்பளப் பிரச்சினைகள், வெற்றிடங்களுக்கு ஆட்கள் சேர்க்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.