பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் சிறுவன் ஒருவர் பாடிய பாடலில் முதல் வரியிலேயே நடுவர்கள் முதல் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மிகவும் அழகிய குரலில் பாடியது 5வயது சிறுவனா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு, நடிகை அமலாபாலும் வருகை தந்துள்ளார்.
குறித்த சிறுவனுடன், அடிப்பாடி அரங்கத்தை நடுநடுங்க வைத்துள்ளனர். இதேவேளை, அவரின் திறமையை பாராட்டியுள்ளதுடன், சிறுவனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.