உலகின் தற்காப்பு கலையாக வளம் வருவதுதான் கரேத்தே. ஆயுதமின்றி தன்னைத்தாக்க வரும் எதிரிகளை தாக்கும் கலைதான் கரேத்தே. இக்கலையில் கைந்தேந்தவர்கள் சீன மக்கள்.
அந்த வகையில் வடிவேலு போக்கிரி படத்தில் கரேத்தே மாஸ்டராக நடித்து இருப்பார். அதில் பல காமொடி சீன்கள் இருந்தாலும் அதிலும் கரேத்தே சோல்லிக் கொடுக்கும் காமொடி அனைவரையும் சிரிக்க வைத்திருக்கும்.
அதுபோல 3 வயது சிறுமி கரேத்தே கற்றுக்கொடுக்கும் மாஸ்டரை வெறுப்பேற்றும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.