நாள் ஒன்­றுக்கு 22,000 சிறு­வர்கள் பட்­டி­னியால் உயி­ரி­ழப்பு!

உலக சனத்­தொ­கையில் நாள்­ஒன்­றுக்கு ஒரு பில்­லியன் சிறு­வர்கள் உண­வின்றி பட்­டி­னியால் வாடு­வ­துடன் நாள் ஒன்­றுக்கு 22000 சிறு­வர்கள் பட்­டி­னியால் உயி­ரி­ழப்­ப­தாக சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்று மேற்­கொண்ட ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த ஆய்வில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

சர்­வ­தேச அளவில் 2754 பெரும் செல்­வந்­தர்கள் இருக்­கின்­றார்கள். அவர்கள் உலகின் 9.2 ட்ரில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணத்தில், ஒன்­பது கோடி இரு­பது இலட்சம் அமெ­ரிக்க டொலர்­களை உரி­மை­யாக வைத்­தி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் சொத்து 2016 ஆம் ஆண்­டை­விட 24% அதி­க­ரித்­துள்­ளது.

இந்த 2754 பேரில் 680 பேர் அமெ­ரிக்­கவைச் சேர்ந்­த­வர்கள். 90 பேர் ஆசியாக் கண்­டத்தைச் சேர்ந்­த­வர்கள். சுமார் 730 கோடி உலக சனத்­தொ­கையில் 1% செல்­வந்­தர்­க­ளிடம் சர்­வ­தேச பணம் 82% நிரம்­பி­யி­ருக்­கின்­றமையும் குறிப்பிடதக்கது.