சைவம் சைவம் என்று வாய்கிழிய கத்தினால் போதாது தமிழா அதைக் காக்க வேணும்
சைவமும் தமிழும் தளைத்தோங்கிய ஊரில் இஸ்லாமியரின் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாத துயர நிலையா
அல்லது மீசையை வளிச்சுப்போட்டு தாடியை வளர்த்துக்கொண்டு பேசாமல் தொப்பியை போட்டு 5 வேளையும் தொழ போறியலா? வீரத்தமிழ் ஆண்மகன் யாராவது இருக்கிறியலா யாழில்? என முக நுால் நண்பர் பதிவிட்டுள்ளார்.
யாழ் ஒட்டுமடம் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா அன்று 2018/05/28 நேற்றைய தினம் அம்பாள் வீதியுலா வரும்போது.
இர்பான் ஒஸ்மாணிய வீதியை சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவர் மாட்டு இறைச்சி கடையை திறந்து வைத்துக்கொண்டு வியாபரம் செய்துள்ளார் இது அங்கு வந்திருந்த மக்களை விசனத்துக்குள்ளாக்கியுள்ளது.
நாகரிகம் கருதியேனும் குறிப்பிட்ட நேரம் கடையை மூடி தேரோட்டம் முடிய பிண்பு திருந்திருக்கலாம் ஆனால் நாகரிக்த்தை அவமதித்தார்களா இவர்கள்…?
வடக்கில் வீர வசனம் பேசும் இந்துத்துவ வாதிகள் எங்கே அல்லது வெறும் கதை மட்டும் தானா என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.