கோர விபத்து! C.C.T.V காணொளி

பண்டாரகம வீதாகம பிரதேசத்தில் ஜீப் ரக வாகனத்துடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை கவனக்குறைவாக வீதியை கடக்க முற்பட்ட போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

வீதாகம பிரதேசத்தினை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞர் தற்போது களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த C.C.T.V கெமராவில் பதிவாகியுள்ளது.