தற்போது பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் முக்கிய பங்கு வகிப்பது கடல்வகை உணவுகளே….
ஆம் இவ்வாறான உணவுகள் மிகவும் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உடலுக்கு தேவையான சத்துக்களையும் அதிகளவில் தருகின்றன.
மிகவும் இலகுவாக நமது கைகளில் கிடைக்கும் கடல் உணவுகளை எவ்வாறு பிடிக்கின்றனர் தெரியுமா?…. அதற்கான காட்சியே இதுவாகும். நடுக்கடலில் நண்டுகளை பிடிக்கும் மனிதர்களின் மிக அரிய காட்சி…