அசிங்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள்! கொந்தளிக்கும் ரசிகர்கள்..?

ஸ்ரீதேவி மகள் ஜான்வியும் தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் நடிப்பில் விரைவில் ஒரு பாலிவுட் படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஜான்வி சமீபத்தில் அணிந்து வந்த உடை ஒன்று ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அவர் பேண்ட் அணியவில்லை என்று எல்லோரும் கிண்டல் செய்து வருகின்றனர், அது மட்டும் இல்லை, இவரின் இந்த செயற்பாடு மோசமாக உள்ளதாகவும் சிலர் விமர்சித்துள்ளனர்.

எது எப்படி இருந்தாலும், உடை அணிவது அவரின் சொந்த விருப்பம் எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.