செய்திகள்இலங்கைச் செய்திகள் கொழும்பு தாமரை கோபுரத்தில் சற்று முன் நேர்ந்த பயங்கரம்! 08/06/2018 13:47 கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழ்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். Facebook Twitter WhatsApp Line Viber