சீரியல் பிரபலம் சஞ்சீவ் மற்றும் சினேகாவின் நடன வீடியோ பார்க்க!

தனியார் தொலைக்காட்சி சீரியல் புகழ் கார்த்திக், மற்றும் சினேகா ஆகியோரின் நடன பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!

பிரபல தனியார் தொலைகாட்சி சீரியலில் நடிகராக உள்ளவர் கார்த்திக், மற்றொரு சீரியல் பிரபலம் சினேகா. இந்த பிரபலங்களின் நடிப்பானது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இந்த பிரபலங்களை தான் தற்போது பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்ஸாகாவும், உள்ளனர்.

இந்நிலையில், கார்த்திக் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சினேகாவுடன் இருக்கும் ஒரு  வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சிக்காக நடன பயிற்சி செய்துள்ளார்கள்.

தற்போது அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இருவரும் கியூட்டாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.