பிரபாகரனின் உருவச்சிலை அமைப்பதற்கான முயற்சி தோல்வி!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த பிரதேசமான யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில், பிரபாகரனின் உருவச்சிலையை அமைப்பதற்காக, வல்வெட்டித்துறை நகர சபை முன்னெடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.